
நீதிமன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்ணை அடையாளம் காண பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர் 5 months ago

சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று மாபெரும் போராட்டம் 5 months ago

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம், தமது நாட்டுப் பிரஜைகள் அவதானமாக இருக்கவும் -- பிரிட்டன் எச்சரித்துள்ளது 5 months ago

பலாலிப் பொலிஸாருக்கு எதிராக, கஜேந்திரனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடு 5 months ago

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது 5 months ago

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயிலில் மோதுண்டு 06 காட்டு யானைகள் உயிரிழந்தன 5 months ago

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். 5 months ago

கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க பலாலி பொலிஸாரால் அழைப்பு 5 months ago

பிரித்தானிய இளவரசர் ஹரி, கனடாவில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுடன் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன 5 months ago

காலி, மித்தெனிய கடேவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகன், மகள் என மூவர் உயிரிழந்தனர் 5 months ago

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவவை சுட்ட சந்தேகநபர், புத்தளம் -பாலாவி பகுதியில் வைத்து கைது 5 months ago

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை படுகொலைக்கு பெண் ஒருவரும் உடந்தை 5 months ago

இலங்கை கொழும்பு புதுக்கடை நீதிமன்றின் எதிரி கூண்டில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை 5 months ago

போலி விசாவைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்.தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 5 months ago

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று ஒரு மாதமாகும் நிலையில், அவருக்கு எதிராக வோஷிங்டனில் போராட்டம் 5 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
