யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக நடைபெற்ற பால் புதுமையினரின் (LGBTQ) நடைபவனி குறித்து பலர் கண்டனம் தெரிவிப்பு

1 month ago



யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக நடைபெற்ற பால் புதுமையினரின் (LGBTQ) நடைபவனி குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஓரினச் செயற்கையாளர்களின் குறித்த செயற்பாடு தமிழ் கலாசாரம் மற்றும் சமய நெறிகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை, குறிப்பாக புனிதத் தலங்களுக்கான இடங்களை மதிக்க வேண்டும்.

தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்று விசனம் தெரிவித்து வருகின்றனர்.


அண்மைய பதிவுகள்