
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 2 months ago

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார் 2 months ago

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 months ago

யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக நடைபெற்ற பால் புதுமையினரின் (LGBTQ) நடைபவனி குறித்து பலர் கண்டனம் தெரிவிப்பு 2 months ago

வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள், பாதணிகளை அணிந்து செல்லும் பிக்கு 2 months ago

போராட்டக் களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற அவுஸ்திரேலியாவின் பெண் ஊடகவியலாளர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு 2 months ago

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கவனயீர்ப்பு பேரணி 2 months ago

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். 2 months ago

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்று போராட்டம் முன்னெடுப்பு 2 months ago

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்துக்கும், அங்கு இருந்து இருவர் இலங்கைக்கும் படகு வழியாகப் பயணித்துள்ளனர். 2 months ago

யாழ்.மாநகர சபையின் மேயர் பதவிக்குத் திருமதி. விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரை 2 months ago

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது 2 months ago

ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிறார். 2 months ago

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியை பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார் 2 months ago

கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவுக்காகக் காட்டு வழிப்பாதை எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கப்படும். 2 months ago

யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை இயங்குதிறன் முற்றாகப் பாதிக்கும் நிலையை நோக்கி நகர்கிறது 2 months ago

யாழ். சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் கைது 2 months ago

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல். 2 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
