முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
1 month ago





முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர், ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வாய்க்காலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
