
இந்தியப் பிரதமர் ஏப்ரல் மாதம் இலங்கை செல்லவுள்ள நிலையில், சம்பூர் சூரியமின் உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான விழாவிலும் கலந்துகொள்வார் 4 months ago

இலங்கையில் கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாள்களில் 8 கொலைகள் நடந்துள்ளன 4 months ago

வவுனியாவில் 3 ஆயிரம் நாளாக தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் இன்று சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் 4 months ago

யாழ்.நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து கையையும் முறித்துள்ளதாக நந்தகுமார் இலங்கேஸ்வரன் குற்றஞ்சாட்டினார் 4 months ago

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார் 4 months ago

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அமைச்சர் விஜிதஹேரத் குழு ஜெனிவா செல்கின்றது 4 months ago

தாயக அவலங்களை உலகுக்கு வெளிப்படுத்திய ஒலிபரப்பாளர் தமிழோசை ஆனந்தி -- ஐங்கரன் விக்கினேஸ்வரா 4 months ago

கொழும்பு, நீதிமன்றில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது 4 months ago

யாழ். வடமராட்சி கிழக்கில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் 4 months ago

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாடசாலை மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையைப் பெற்று யன்னல் வழியாக வீசினார் 4 months ago

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்தில் சேர்ந்து களமிறங்க 9 கட்சிகள் இன்று கொள்கையளவில் பூர்வாங்க இணக்கம் கண்டன 4 months ago

காசாவில் சிறுவனை சித்தரிக்கும் விவரணச் சித்திரத்தை பி.பி.சி அகற்றியமை, இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே பி.பி.சி அதனை அகற்றியதாக குற்றச்சாட்டு 4 months ago

திருகோணமலை புல்மோட்டை - பகுதியில் பௌத்த பிக்குவால் கையகப்படுத்திய விவசாய காணிகளை விடுவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை 4 months ago

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 32 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது 4 months ago

இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகு தொழில் நடவடிக்கையைத் நிறுத்துமாறு கோரி 27 ஆம் திகதி யாழ். நகரில் போராட்டம் 4 months ago

ஏனைய நாடுகளைப் போன்று தங்களுடைய மக்களின் நலனுக்காக நாங்கள் தூதரகத்தை ஆரம்பிக்கவில்லை. யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் தெரிவிப்பு 4 months ago

கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது 4 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
