
பிரபாகரன் விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கினார் என்று களுத்துறை எம்.பி ரோஹித அபே குணவர்தனவின் கருத்துக்கு யாழ். எம்.பி இ.அர்ச்சுனா எதிர்ப்பை வெளிப்படுத்தினார் 4 months ago

போப் பிரான்சிஸ் தற்போதும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என அவரது மருத்துவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் 4 months ago

கிளிநொச்சியைச் சேர்ந்த யாழ். பல்கலைக் கழக மாணவன் கமலரூபனின் கலைப் படைப்புக்கள், பலரையும் கவர்ந்துள்ளன 4 months ago

யாழில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் காயமடைந்த 06 பேரில் ஒருவர் உயிரிழந்தார் 4 months ago

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புக்களைத் தடை செய்து விசேட வர்த்தமானி வெளியீடு 4 months ago

இலங்கையில் 58 பாதாள உலகக் குழுக்கள் அடையாளம், அதில் 1400 பேர் வரை உள்ளனர், 2025 இல் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 4 months ago

மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு, கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் நிறுத்தவும் -- சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் 4 months ago

யாழ்.காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை இன்று ஆரம்பம் 4 months ago

யாழ்.கோப்பாயில் இறுதி ஊர்வலத்தில் கலந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர் 4 months ago

போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து, வெளிநாட்டில் இருந்து யாழ்.வந்தவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது 4 months ago

தாய் மற்றும் இரு குழந்தைகள் உட்பட 4 பணயக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிடம் ஒப்படைத்தது 5 months ago

ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாட்டில் பிணையாளிகள் குறித்த நிபந்தனையை மீறியிருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது 5 months ago

கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியும், துப்பாக்கியை கொடுத்த பெண்ணும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர் 5 months ago

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்" என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் 2 ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் தீவிர விசாரணை 5 months ago

கோவணத்தை பறிகொடுத்த சுடலையாண்டிகளாக மாறப்போகும் தமிழ் மக்கள் -- எச்சரிக்கும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுர நாதன் 5 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
