செய்தி பிரிவுகள்

லெபனான் மீது தரைவழி தாக்குதலை நடத்தவுள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்ததாக அமெரிக்க தெரிவிப்பு.
11 months ago

வவுனியா, பூவரசங்குளம் குருக்கல் புதுக்குளம் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
11 months ago

இறுதிப் போரில் நின்ற இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை அழைத்து வாருங்கள் பதில் சொல்கிறோம் என பருத்தித்துறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிப்பு.
1 year ago

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
11 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
