இந்திய தேசிய திரைப்பட விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 தெரிவு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று நேற்றுக் கரையொதுங்கியுள்ளது.

யாழ். சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் கைது

யாழ்.மாநகர சபையின் மேயர் பதவிக்குத் திருமதி. விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரை

சேரன், 'நரி வேட்டா' எனும் படத்தின் மூலமாக மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் கிதுஷனுக்கு வாய்ப்பு.

இலங்கை கிரிக்கெட் மத்தியஸ்தராக மட்டக்களப்பு உடற்கல்வி ஆசிரியை எம்மா குளோறியா நியமனம்