திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்று போராட்டம் முன்னெடுப்பு

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்துக்கும், அங்கு இருந்து இருவர் இலங்கைக்கும் படகு வழியாகப் பயணித்துள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் மேயர் பதவிக்குத் திருமதி. விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரை

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது

ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிறார்.

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியை பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார்