ஒட்டுசுட்டான், தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா

மன்னார் இலுப்பைக்கடவை சிப்பியாறு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(26) காலை சடலமாக மீட்பு.

குழந்தை கடத்தலில் ஈ.பி.டி.பி போன்ற துணை இராணுவக் குழுக்கள் ஈடுபடுவதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவிப்பு.

வவுனியா, நெடுங்கேணி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி கடத்திச் செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் கைது.

இந்தியா செல்லும் ஜனாதிபதி இந்திய மீனவர்களால் எமக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பேச வேண்டும் - நற்குணம் கோரிக்கை.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தாய்வானில் சீனாவின் 14 இராணுவ விமானங்கள் பிரவேசித்ததாக தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

விஷ ஜந்து கடிக்கு இலக்கானவருக்கு  சிகிச்சை வழங்க சாவகச்சேரி மருத்துவமனையில் எவரும் இல்லை.