செய்தி பிரிவுகள்
யாழ்.வடமராட்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
1 year ago
வவுனியாவில் காணி தொடர்பான பிணக்கு வாள்வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
1 year ago
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்ரோபர் 30, நவம்பர் 01, 04ஆம் திகதிகளில் நடைபெறும். தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
1 year ago
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மாணவரிடையே வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்கு ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டிக்கான முதற் கட்ட நிகழ்வு
1 year ago
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வைத்தியர் அர்ச்சுனா இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.