முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில்
9 months ago

ஈழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளின் சார்பில் போரிட்ட முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தர்மபுரம் வட்டார கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வில், பாராளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நினைவுரையாற்றினார்.
அத்துடன், அந்தப் பகுதியைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
