யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.
1 year ago

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா இன்று(24.08.2024) நடைபெற்றுள்ளது.
மாம்பழத் திருவிழாவில் வசந்த மண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதன்போது, பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 7 இலட்சம் வரை சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
