மஹிந்தவை விட மைத்திரியே பொது நிதியை அதிகம் செலவு செய்துள்ளார். விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தியமை அம்பலம்.

1 year ago

மஹிந்தவை விட மைத்திரியே பொது நிதியை அதிகம் செலவு செய்துள்ளார். விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தியமை அம்பலம்.

இதன்படி, ஆண்டு ஒன்றுக்கு மைத்திரிபால சிறிசேன 111 தடவைகள் விமான பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷ 88 தடவடிகள் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேன 131,277.17 கிலோமீற்றர் வரையில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் விமான பயணங்களுக்காக பொது நிதியைப் பயன்படுத்தியுள்ளமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.