
வடக்கு மாகாண ஆளுநராக நா. வேதநாயகன் நியமிக்கப்பட வுள்ளார் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன.
வடக்கு ஆளுநர் பி. எஸ். எம்.சார்ள்ஸ் உட்பட 6 மாகாணங்களின் ஆளுநர்கள் இதுவரை பதவி விலகியுள்ளனர்.
ஆளுநர்கள் பதவி விலகிய மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார விரைவில் நியமிக்கவுள்ளார்.
இந்த நிலையிலேயே வடக்கு மாகாண ஆளுநராக நா. வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
