இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரிய பரந்தன் வட்டாரத்துக்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு

11 months ago



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரிய பரந்தன் வட்டாரக் கிளையினரின் ஏற்பாட்டில் அந்த வட்டாரத்துக்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவித்து உரையாற்றினார்.