யாழில் கிறிஸ்தவ மக்கள் இன்று(24) நள்ளிரவு யேசுபாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

1 year ago

யாழில் கிறிஸ்தவ மக்கள் இன்று(24) நள்ளிரவு யேசுபாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் யேசுபாலன் குடில்கள், சவுக்கு மரக்கிளைகள், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், அழகுப் பொருட்கள் இதர கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அண்மைய பதிவுகள்