
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்கு மூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி நேற்றுக் காலை திணைக்களத்தில் முன்னிலையாகினார்.
இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
