
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்கும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத் துள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல். எவ்.. தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும், சிவில் சமூகம் என்ற பெயரில் இயங்கும் 7 தனிநபர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
