

சீன அரசினால் வடக்கு கிழக்கு மீனவர்களிற்காக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் அடங்கிய பெட்டிகள் கொண்டேயினர்கள் மூலம் இன்று எடுத்து வரப்பட்டுள்ளன.
இதில் யாழ்ப்பணத்திற்கு 116 வீடுகளும் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை, கல்முனை ஆகிய ஆறு இடங்களிற்கும் தலா 64 வீடுகள் என்ற அடிப்படையில்
இந்த 500 வீடுகளும் கடற்றொழில் அமைச்சினால் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு எடுத்து வரப்பட்ட வீடுகள் அனைத்தும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
