
2019 ஆம் ஆண்டு நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலுடன் ஒப் பிடுகையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர் அதிகரிப்பு வீதம் ஏனைய மாவட்டங்களை விட குறைவாகவே காணப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்காளர் அதிகரிப்பு வீதம் ஏனைய மாவட்டங்களை விட அதிகமாக காணப்படுகிறது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர் அதிகரிப்பு வீதம் 5.04 வீத மாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 12.9 சதவீதமாகவுள்ளது.
வாக்காளர் அதிகரிப்பு வீதம் குறைந்த மாவட்டமாக கேகாலை மாவட்டம் 4.9 வீதத்துடன் காணப்படுகிறது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் கடைசிக்கு முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
