தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்.
6 months ago

புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து ஏழுமலையானை தரிசித்தார்.
இவரை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
