செய்தி பிரிவுகள்

இறுதிப் போரில் நின்ற இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை அழைத்து வாருங்கள் பதில் சொல்கிறோம் என பருத்தித்துறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிப்பு.
1 year ago

இலங்கை பொறிமுறை ஆணையை மீளப் புதுப்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்து.
1 year ago

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவர் பிணையில் செஎல்லா மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
1 year ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
