செய்தி பிரிவுகள்

இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர்.
5 months ago

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது.
5 months ago

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதால் மலேரியா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி பாதிப்பு
5 months ago

இந்தியா இராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழா குறித்த தகவல் வெளியாகின
5 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
