அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதால் மலேரியா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி பாதிப்பு
5 months ago

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதன் காரணமாக மலேரியா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் சர்வதேச அளவில் இடம்பெற்று வந்த மருத்துவ சுகாதார ஆராய்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு இது ஒரு உதாரணம் என கார்டியன் தெரிவித்துள்ளது.
புதிய நவீன தடுப்பு மருந்துகளை உருவாக்குவதன் மூலம் மலேரியாவினால் சிறுவர்கள் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியில் யு.எஸ்.எயிட்டின் மலேரியா தடுப்பு அபிவிருத்தி திட்டம் ஈடுபட்டுள்ளது.
மலேரியா தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு எம்.வி.டி.பி நிதி உதவியை வழங்குகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
