யாழ்.அல்வாய் வீரபத்திரர் கோவிலடிப் பகுதியில் மரம் ஒன்று வீதியின் குறுக்கே வீழ்ந்ததால்  போக்குவரத்து தடைப்பட்டது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பெரும் சிரமம்

வவுனியா அலைகல்லு போட்டகுளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்துக்கு நீர் அதிகரிப்பு கமநல அபிவிருத்தி விமலரூபன் தெரிவிப்பு

வவுனியாவில் ஏ -9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் யாழில் அதிகூடிய மழைவீழ்ச்சி 253 மில்லி மீற்றராக பதிவு.-- திணைக்களம் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் அடை மழை காரணமாக 12,970 குடும்பங்களைச் சேர்ந்த 43ஆயிரத்து 682பேர் பாதிப்பு

வவுனியா ஓமந்தையில் ஏ-9 யாழ். -கொழும்பு பிரதான வீதி நேற்று வெள்ளத்தில் மூழ்கியது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்  பல்கலைக்கழகத்தில் அமைந்த நினைவேந்தல் தூபியில்  நடைபெற்றது.