இலங்கையில் ஒரு வாரமாக நிலவிய மழை காரணமாக13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 547 பேர் பாதிப்பு
1 year ago

இலங்கையில் கடந்த ஒரு வாரமாக நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், காற்று மற்றும் மண்சரிவு என்பவற்றால் 13 மாவட்டங்களில் 40 ஆயிரத்த 768 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 433 குடும்பங்களைச் சேர்ந்த 10ஆயிரத்து 361 பேர் 80 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், 380 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





