கனடியர்கள் ஜஸ்டின் ட்ரூடோவால் விரக்தி அடைந்திருக்கின்றனர் எனப் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்தார்.

1 year ago

கனடியர்கள் ஜஸ்டின் ட்ரூடோவால் விரக்தி அடைந்திருக்கின்றனர் எனப் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்தார்.

கால கூட்டத்தின் முதல் நாளில் செய்தியாளர்களிடம் உரையாடிய போது ஜக்மீத் சிங் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்துடன் செய்து கொண்ட நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து புதிய ஜனநாயகக் கட்சி அண்மையில் விலகிய நிலையில் இந்தக் கருத்தை ஜக்மீத் சிங் கூறினார்

ஜஸ்டின் ட்ரூடோவால் சலித்துப் போய் விரக்தி அடைந்திருக்கின்றனர் என மக்கள் மீண்டும் மீண்டும் எங்களிடம் கூறுகின்றனர் எனப் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்