அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
9 months ago


அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டி 2024 கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.
இந்தப் போட்டிகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இதில், நேற்று நடந்த போட்டியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
ச. உசாந்தன் 20 வயது பிரிவில் கோலூன்றி பாய்தலில் 4.30 மீற்றர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
