கனடாவில் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

1 year ago



கனடாவில் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஐந்து பேர் இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கனடா முழுவதும் தேடப்பட்டு வரும் 25 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 10 பேர் ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. 

போதைப் பொருள் கடத்தல்            படுகொலை சம்பவங்கள் என பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்களை இவ்வாறு தேடப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தேடப்பட்டு வரும் பலர் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.