
பொருள்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப் படுகின்றன என சுங்கத் திணைக் களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் சுங்கத் திணைக் களத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுகவீனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதனால் துறைமுகங்களில் தேங் கிக்கிடந்த பொருள்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக எதிர்வரும் நாள்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என தெரி விக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
