ஜூலை 8,9 தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பளம்!

1 year ago


ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களில் கட மையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்கால பதவி உயர்வுகளுக்காக அந்த அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவினால் நேற்று முன் தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது. 

அண்மைய பதிவுகள்