ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய எம்.பி ரிஷாத்தின் ரூ. 200 மில். பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தம்.
11 months ago

அகில இலங்கை மக்கள் காங்கிர ஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதி னால் ஆறு மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டு வந்த 200 மில்லி யன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம் திருகோண மலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஆறு மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற் கான அனுமதியை ரிஷாத் பதியுதீன் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ள ரிஷாத் பதியுதினால் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவி குந்தித் திட்டங்கள் இடைநிறுத் தப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
