இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த 10 வருடங்களில் 12 ஆயிரம் பேர் தப்பி ஓடினர் -- படைத்தரப்பு தகவல்கள்
4 months ago

இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த 10 வருடங்களில் 12 ஆயிரம் பேர் தப்பியோடியுள்ளனர் என்று படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒரு பகுதியினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களில் இணைந்து இயங்கி வருகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று படைத்தரப்பு அறிவித்துள்ளமை தெரிந்ததே.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
