
சிறீலங்கன் எயார் லைன்ஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் தனது முழு விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்தும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் எயார்பஸ் ஏ32 விமானங்கள் இயந்திரங்கள் கிடைக்காததால் சேவையில் ஈடுபவதில்லை. அவை தற்போது திருத்தப்படுகின்றன. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான விமானங்களின் சேவையை செயல்படுத்த எதிர்பார்ப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 27ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறீலங்கன் எயார்லைன்ஸிடம் தற்போது 21 எயார் பஸ் விமானங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
