மேற்கு ஆப்பிரிக்க கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
7 months ago


மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறை தினமான நேற்று (01) கினியாவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென இரு அணி இரசிகர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கொல்லப்பட்டதுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தை தீ வைத்ததுடன், வன்முறையில் ஈடுபட்டனர்.
நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியதால் கோபம் அடைந்த இரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
