லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

1 year ago


லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ரொக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு விட்டன என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், லெபனான் நாட்டிலுள்ள 28 கிராமங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் படைகள் எச்சரித்துள்ளன.

அந்த நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வருகிறது. 

அண்மைய பதிவுகள்