அம்பாறை, பொத்துவில், பகுதியில் முதலை இழுத்துச் சென்றவரது சடலம் கடற்படையால் மீட்பு

10 months ago



அம்பாறை, பொத்துவில், பகுதியில் முதலை இழுத்துச் சென்றவரது சடலம் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.

ஆற்றின் குறுக்கே சென்று  கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை பிடித்துச் சென்றிருந்தது என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்த ஏ அமீன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் கடற் படையினரும் மேற்கொண்டனர். இந்த நிலையில் கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்