இலங்கையின் வரவு - செலவு திட் டத்துக்கு ஆதரவாக 10 கோடி டொலர் களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்.
10 months ago

இலங்கையின் வரவு - செலவு திட் டத்துக்கு ஆதரவாக 10 கோடி டொலர் களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி நேற்று முன்தினம் இந்தக் கடன் அனுமதியை வழங்கியது.
இந்தக் கடன் தொகையை நீர் வழங் கல் மற்றும் சுகாதாரதுறை சீர்திருத் தங்களுக்காக பயன்படுத்த முடியும்.
காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளவும் நீண்டகால நிலைத் தன்மையை உறுதி செய்யவும் இது வாய்ப்பாக அமையும் என்றும் தெரி விக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
