தனியார் ஜெட் ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி, அங்கிருந்து வெளியேறிச் சென்றபோது அவர் இதனை ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து தாம் வருமானம் ஈட்டியதாகவும் வேறு எந்தவொரு வியாபாரமும் எமக்குக் கிடையாது எனவும் பியூமி தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
