ஜனவரி 1 முதல் 29 ஆம் திகதி வரை இலங்கையில் 149 வாகன விபத்துக்களில் 156 பேர் உயிரிழந்ததாக  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தெரிவிப்பு

இராணுவ ஹெலியுடன் மோதி ஆற்றில் விழுந்த அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

சுவீடனில் குரானை எரித்த நபர் சுடப்பட்டதன் பின்னணியில் வெளிநாடு ஒன்றிற்கு தொடர்புள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

காசாவைச் சேர்ந்த 2500 சிறுவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்ற அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் வேண்டுகோள்

ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் உள்ள 3,065 இலங்கை குடியேறிகளை நாடு கடத்தும் அபாயம் எழுந்துள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் ஆறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இரண்டு பேர் இன்று கைது

கனடா மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று நாளை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

கனடாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் பேஷ்ட்ரி வகைகளில் 'சல்மொனெல்லா' பாக்டீரியாவின் தாக்கம் காணப்படுவதாக தெரிவிப்பு