செய்தி பிரிவுகள்

யாழ்ப்பாணத்தில் மின் கம்பி இணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
4 months ago

வடக்கு, கிழக்கில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாகின்றனர் -- மனித உரிமை ஐ.நா விசேட அறிக்கையாளர் சுட்டிக்காட்டினார்
4 months ago

யாழ்.தீவக கடற்றொழில் அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய இலுவைப் விசைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை தடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
4 months ago

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
4 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
