செய்தி பிரிவுகள்

அமெரிக்க நியூயோர்க்கில், சீன அரசின் சார்பில் இரகசியப் பொலிஸ் நிலையம் நடத்தப்படுதாகத் தகவல்
7 months ago

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது.
7 months ago

“த வொய்ஸ் ஆர்ட்ஸ்” தயாரிப்பில் இலண்டன் ஈழத்துச் சிறுமிகள் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் பாடியுள்ள “மகளி” அல்பம் வெளியிடவுள்ளது.
7 months ago

ரஷ்யாவில் புயலால் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 4 ஆயிரம் தொன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
7 months ago

மத்திய ஆபிரிக்க கொங்கோ இகியுடர் மாகாணத்தில் புரிசா ஆற்றில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தனர்.100 பேரைக் காணாவில்லை
7 months ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
