அபாயகரமான பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் இதுவரை 13 பேர் உயிரிழந்தனர்.

டில்லியில் மது கிடைக்கிறது குடிநீர் கிடைப்பதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி  விமர்சித்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை எவராலும் முன்வைக்க முடியாது.-- தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவிப்பு

தாய்வானில் இன்று அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நடைமுறைப்படுத்திய  78 நிர்வாக நடவடிக்கைகளை இரத்துச் செய்துள்ளார் ட்ரம்ப்

இந்திய பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்தார்

துருக்கி ஹோட்டல் ஒன்றில் இன்று  ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

ஈரான் பொப் இசைப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு