செய்தி பிரிவுகள்
முல்லைத்தீவில் நிறுவனம் ஒன்று இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சியை எம்.பி து.ரவிகரன் மக்கள் தடுத்தனர்.
1 year ago
யாழில் எலிக் காய்ச்சலால் 58 பேர் பாதிப்பு.-- யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு
1 year ago
பயங்கரவாத தடை, நிகழ்நிலை காப்புச் சட்டங்களை விரைவாக மறுபரிசீலனை -- நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு
1 year ago
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.