யாழ். ஸ்ரீவல்லிபுராழ்வார் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் காலாவதியான குளிர்பானப் போத்தல்கள் வீசப்பட்டுள்ளன.

கனடா வந்த எம்.பி சிவஞானம் சிறீதரன், ஒட்டோவா நகரில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

2025 பெப்ரவரி மாதம் முதல்,  வாகன இறக்குமதியால் வாகனங்களின் விலை குறையும்.-- ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்க தலைவர் தெரிவிப்பு

இலங்கை விமானப் படையின் விமானங்களை தமது தேவைக்கு 15 முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்தினர்.-- விமானப்படை தலைமையகம் தெரிவிப்பு

புதிய அரசு  இடம்பெறும் என்று குறிப்பிட்ட எந்த விடயத்தையும் முன்னெடுக்கவில்லை.-- எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில்  உள்ள காணிகளை விடுவிக்கவும்.--காணி உரிமை மக்கள் கூட்டணியின் சந்திப்பில் கோரிக்கை

மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை.-- மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகம் தெரிவிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே கிடையாது.--வடக்கு மாகாண கடலோடிகள் சங்கம் தெரிவிப்பு