குற்றங்களைத் தடுக்கும் முகமாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் விசேட மோட்டார் வாகன பொலிஸ் படையணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தனகமகே தெரிவித்தார்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. நான்கு அணிகளாக இந்த மோட்டார்சைக்கிள் படையணி உருவாக்கப்படவுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
