ஈரானில் சுரங்கத்தில் எரிவாயு வெடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.

1 year ago


ஈரானின் தெற்கு கொராசன் பிராந்தியத்தில் உள்ள சுரங்கத்தில் எரிவாயு வெடித்து நடந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த பகுதியில்        இயங்கி வரும் மாதன்ஜோ நிறுவனத்தால் நடத்தப்படும் சுரங்கத்தில் மீதேன் வாயு வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று ஊடகங்கள் தெரிவித்தன. 

அண்மைய பதிவுகள்