வடக்கு, ஊவா மாகாணங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த தென்கொரிய 353 கோடி ரூபாய் நிதி வழங்கியது.
8 months ago

இலங்கை வடக்கு, ஊவா மாகாணங்களில் திண்ம கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்த தென்கொரிய அரசாங்கம் 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (நம் நாட்டு மதிப்பில் சுமார் 353 கோடி ரூபாய்) நிதியை வழங்கியுள்ளது.
2024 2028 காலகட்டத்தில் உள்ளூராட்சி மட்டத்தில் திண்மக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவும் மறைமுக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
