தெற்கு எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர்.
6 months ago

தெற்கு எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடங்குகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஐந்து பேர் ஆபத்தான நிலையில் போனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது.
பாரவூர்தியில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றமையே விபத்துக்குக் காரணம் என அந்த நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
